ஆர்யா நடிப்பில் 2021 ம் ஆண்டு வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான இந்தப் படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து ஆர்யா தனது ட்விட்டரில் இன்று பதிவிட்டுள்ளார். Match பாக்க ready-யா? ரோஷமான ஆங்கில குத்துச்சண்ட🥊 Round 2️⃣#Sarpatta2 விரைவில்😎😍😍 A @beemji film @officialneelam #TheShowPeople @NaadSstudios #JatinSethi @kabilanchelliah @pro_guna @gobeatroute pic.twitter.com/z00LlbFq5B — Arya […]
