நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற உள்ள இண்டியன் வெல்ஸ் மற்றும் மியாமி ஓபனுக்கான டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச்-சுக்கு அமெரிக்கா அனுமதி மறுத்துள்ளது. இதையடுத்து, தனது விஷயத்தில் அதிபர் பைடன் தலையிட்டு அனுமதி வழங்க வேண்டும் என ஜேகோவிச் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகின் நம்பா்1 டென்னிஸ் வீரரான ஜோகோவிச் செர்பிய நாட்டைச் சேர்ந்தவர். இவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாததால் பல நாடுகள் அவர் வருவதை தடுத்து வருகின்றன. உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்றால் […]
