சென்னை: அதிமுக பாஜகவுடனான கூட்டணியை முறிக்க வேண்டும் பாஜகவால் எந்த பயனும் இல்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார். அதிமுக பாஜக இடையே முட்டல் மோதல் தொடங்கி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இரு கட்சிகளுக்கும் இடையேயான மோதல் அதிகரித்து வருகிறது. மோதலின் உச்சக்கட்டமாக, பாஜகவின் தொழில்நுட்பபிரிவைச்சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அதிமுக பக்கம் சாய்ந்து வருகின்றனர். குறிப்பாக பாஜக ஐடி விங் தலைவராக இருந்த சிடி நிர்மல் குமார் உள்பட தொடர்ந்து பலர் […]