டெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் மகள் அமலாக்கத்துறை விசாரணைக்கு 11ந்தேதி ஆஜராக அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில், நாளை (10ந்தேதி) டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வலியுறுத்தி டெல்லியில் நாளை உண்ணா விரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் கடந்த 2021-22-ம் ஆண்டில் புதிய […]
