சென்னை: முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்க்கை பயணம் புகைப்பட கண்காட்சியை பார்வைட்ட நடிகர் ரஜினிகாந்த், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டினார். தலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்க்கை பயணமும் அரசியல் பயணமும் ஒன்று தான் என்று கூறியதுடன், அமைச்சர் சேகர்பாபுவுக்கு பாட்ஷா போன்று இன்னொரு முகம் உள்ளது என்றும் அவரதும் கூறினார். தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. . இக்கண்காட்சியினை […]
