ரியாத்: ரம்ஜானை ஒட்டி தொழுதலை ஒளிபரப்ப, ஒலி பெருக்கி சத்தத்தை குறைப்பது உள்பட பல்வேற கட்டுப்பாடுகளை சவூதி அரேபியா அறிவித்துஉள்ளது. இது அந்நாட்டு இஸ்லாமியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ரம்ராஜன் மாதம் தொடங்கப்பட உள்ள நிலையில், அந்நாட்டு மக்களுக்கு சவுதி அரேபியா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதனப்டி, ஒலிபெருக்கிகள் தடை, தொழுதலை ஒளிபரப்ப தடை மற்றும் மசூதிகளுக்குள் இப்தார் செய்ய வழிபாட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும், அரபு நாடுகளில் இரண்டாவது பெரிய நாடு […]
