இந்தியில் நடிக்காதது ஏன்?.. அனுஷ்கா பதில்

ஐதராபாத், மார்ச் 15: ‘சிங்கம்’ படத்தின் இந்தி ரீமேக்கில் சம்பள விஷயத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, அப்படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. தற்போது இந்தியில் இருந்து நல்ல வாய்ப்புகள் வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன் …

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.