மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தலாம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலை பள்ளியில் தமிழ்மொழி ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தமிழ்மொழி ஆய்வகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
