ஹீரோவாக கொடிகட்டி பறந்த நேரத்தில் சத்யராஜ் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா


சத்யராஜ்

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வருபவர் நடிகர் சத்யராஜ்.

இவர் நடிப்பில் உருவான அமைதிப்படை அம்மாவாசை, பாகுபலி கட்டப்பா, வைரஸ் எனும் விருமாண்டி சந்தனம் ஆகிய கதாபாத்திரங்கள் இன்னும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

ஹீரோவாக கொடிகட்டி பறந்த நேரத்தில் சத்யராஜ் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா | Sathyaraj Salary In 90S

சம்பளம்

40 ஆண்டுகளுக்கு மார்க்கெட்டை இழக்காமல் தொடர்ந்து நடித்து வரும் சத்யராஜ் தான் ஹீரோவாக கொடிகட்டி பறந்த காலகட்டத்தில் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி 90ஸ் காலகட்டத்தில் நடிகர் சத்யராஜ் ரூ. 20 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளாராம்.

ஹீரோவாக கொடிகட்டி பறந்த நேரத்தில் சத்யராஜ் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா | Sathyaraj Salary In 90S

அன்றைய காலகட்டத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் மற்றும் விஜயகாந்த் இருவருக்கும் இணையான சம்பளத்தை சத்யராஜ் வாங்கியுள்ளார் என கூறப்படுகிறது.  

விஜய் டிவி உடன் இதுதான் பிரச்சனை.. பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து வெளியேறிய சாய் காயத்ரி 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.