இந்த ராசிகாரர்களிடம் இலகுவில் பணம் தங்காதாம்! செலவாளிகளான ராசிக்காரர்கள் யார் ?

குறிப்பிட்ட ஒரு சில ராசிக்காரர்களை செலவாளிகள் என குறிப்பிடலாம்.காரணம் செலவு செய்வதை ஒரு வாடிக்கையாகவே வைத்து இருப்பார்களாம்.

சிம்ம ராசி

  • இது ஒரு ஆண் ராசி.

  • ஸ்திர ராசியும் ஆகும்.
  • மேஷத்தைப்போல இதுவும் ஒரு நெருப்பு ராசி.

  • இதன் அதிபதி சூரியன்.

    இது சூரியனின் மூலத்திருகோண வீடு.

  • இந்த ராசிக்காரர்கள் தங்களின் கம்பீரத்திற்கும் ஆடம்பரத்திற்கும் பெயர் பெற்றவர்கள்.

  • இவர்கள் மிகவும் ஆடம்பரமாகவும் மற்றவர்கள் முன்னிலையில் மரியாதையோடும் வாழ நினைப்பதனால் எந்நேரமும் ஏதாவது செலவளித்துக்கொண்டே இருப்பார்கள்.
  • ஆகையால் இவர்கள் அதிக செல்வாளிகலாகவோஇருப்பார்கள். 

இந்த ராசிகாரர்களிடம் இலகுவில் பணம் தங்காதாம்! செலவாளிகளான ராசிக்காரர்கள் யார் ? | Money Is Not Easy For These Zodiac Signs

துலாம் ராசி

  • இது ஒரு ஆண் ராசி.
  • காற்று ராசியும் ஆகும்.

  • இதன் அதிபதி சுக்கிரன்.

  • சனி இந்த ராசியில்தான் உச்சமடைகிறார்.

  • சுக்கிரனுக்கு மூலத் திரிகோண வீடு ஆகும்.

  • மிகவும் உயரிய பொழுது போக்கினை கொண்டுள்ளார்கள்.
  • இவர்கள் தனக்காக மட்டுமல்லாது தனது நண்பர்களுக்காகவும் செலவு செய்வார்கள்.

இந்த ராசிகாரர்களிடம் இலகுவில் பணம் தங்காதாம்! செலவாளிகளான ராசிக்காரர்கள் யார் ? | Money Is Not Easy For These Zodiac Signs

விருச்சிக ராசி

  • இது ஒரு பெண் ராசி.
  • அத்துடன் நீர் ராசியும் ஆகும்.
  • இது எப்போதும் இயங்கிக்கொண்டிருக்கிற சர ராசி வகையைச் சேர்ந்தது.
  • இந்த ராசியின் அதிபதி செவ்வாய்.
  • இவர்கள் மிகவும் சுதந்திரமானவர்களாகவும் யாரை பற்றியும் கவலைப்படாது தனக்கு பிடித்ததை செய்து மகிழ்பவர்களாகையால் அதிக செலவு செய்வார்கள்.

இந்த ராசிகாரர்களிடம் இலகுவில் பணம் தங்காதாம்! செலவாளிகளான ராசிக்காரர்கள் யார் ? | Money Is Not Easy For These Zodiac Signs

கும்ப ராசி

  • இது ஒரு ஆண் ராசி.
  • ஸ்திர ராசியும் ஆகும்.

  • இது ஒரு காற்று ராசி.
  • இதற்கும் அதிபதி சனிதான்.

  • இது காற்று ராசியாக இருப்பதால், மிகுந்த புத்திக்கூர்மையைத் தரக்கூடியது.

  • இவர்கள் சமுதாயத்தில் பெருமையோடு இருக்க வேண்டும் என்பதற்காக பணத்தை விரயமாக்குவார்கள்.

இந்த ராசிகாரர்களிடம் இலகுவில் பணம் தங்காதாம்! செலவாளிகளான ராசிக்காரர்கள் யார் ? | Money Is Not Easy For These Zodiac Signs

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.