டெல்லி: தமிழ்நாடுஅரசு இந்த ஆண்டு கடன் வாங்க அவசியம் இருக்காது என்று கூறிய தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் ”ஒரு வேலை உலக பொருளாதார மந்தநிலை வந்தால் அன்றைக்கு கடன் வாங்குவதற்கான தேவை ஏற்படும் என்று கூறினார். டெல்லி சென்றுள்ள தமிழக நிதியமைச்சர் பிடிஆர், அங்கு வெளியுறவுத்துறை அமைச்சர் அங்கு நிதிதுதறை செயலரை சந்தித்து பேசியதுடன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்தின் பல்வேறு கோரிக்கைகள், மீனவர்கள் பிரச்சினை உள்பட பல நிகழ்வுகள் குறித்து […]