இளவரசர் வில்லியம் அனுப்பிய குறுஞ்செய்தியைக் கண்டு கலங்கிய ஹரி: மேகன் செய்த செயலுக்கு வரவேற்பு…

ஹரி மேகன் தொடர்புடைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அது என்ன வீடியோ?

நண்பர் ஒருவருடன் மேகன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கிறார், அப்போது இளவரசர் ஹரிக்கு ஒரு குறுஞ்செய்தி வருகிறது.

அதைக் கண்டு கலங்கிய ஹரி, அந்த குறுஞ்செய்தியை தன் மனைவி மேகனுக்குக் காட்டுகிறார்.

இளவரசர் வில்லியம் அனுப்பிய குறுஞ்செய்தியைக் கண்டு கலங்கிய ஹரி: மேகன் செய்த செயலுக்கு வரவேற்பு... | Harry Distraught Text Message From Prince William

Image: Netflix / TikTok

கணவன் முகம் வாடியிருப்பதைக் கண்ட மேகன், ஹரியைக் கட்டி அணைத்து அவருக்கு ஆறுதல் கூறுகிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது, ஹரி, மேகனுக்கு ஆதரவாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இளவரசர் வில்லியம் அனுப்பிய குறுஞ்செய்தியைக் கண்டு கலங்கிய ஹரி: மேகன் செய்த செயலுக்கு வரவேற்பு... | Harry Distraught Text Message From Prince William

Image: Netflix

அது என்ன செய்தி?

அந்த செய்தியை அனுப்பியவர், இளவரசர் ஹரியின் அண்ணனாகிய இளவரசர் வில்லியம். அதிலுள்ள கடுமையான வார்த்தைகள் ஹரியையும் மேகனையும் கலங்கவைத்துள்ளன.

அப்படி அந்த செய்தியில் என்ன கூறியிருந்தார் இளவரசர் வில்லியம்?

இளவரசர் வில்லியம் அனுப்பிய செய்தியை தம்பதியர் வெளியிடவில்லை, அது இரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது!
 
வீடியோவை காண

இளவரசர் வில்லியம் அனுப்பிய குறுஞ்செய்தியைக் கண்டு கலங்கிய ஹரி: மேகன் செய்த செயலுக்கு வரவேற்பு... | Harry Distraught Text Message From Prince William

Image: Getty Images

இளவரசர் வில்லியம் அனுப்பிய குறுஞ்செய்தியைக் கண்டு கலங்கிய ஹரி: மேகன் செய்த செயலுக்கு வரவேற்பு... | Harry Distraught Text Message From Prince William

Image: Getty Images

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.