சென்னை: சென்னையில் இன்று அதிகாலை முதலே விட்டுவிட்டு பெய்து வருகிறது. இந்த நிலையில் மழை மேலும் நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்து உள்ளது. தமிழ்நாட்டில், கடந்த சில தினங்களாக வெப்பம் வாட்டி வதைத்த நிலையில் இன்று திடீர் மழை பெய்தது, சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை முதலே வானம் மப்பும் மந்தாரமுமாக குற்றாலம் போன்ற ஒரு குளிர்ச்சியான சூல் காணப்படுகிறது. மிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக […]