சென்னை: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவள் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னையில், நேரு உள் விளையாட்டு அரங்கில், தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் சிறப்பு தபால் தலையையும் வெளியிட்ட முதலமைச்சர் . ரூ. 8.5 கோடி செலவில் பெண்கள், குழந்தைகள் […]
