சென்னை: இயக்குனர் பாரதிராஜா, தனது மகன் மனோஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தின் மூலம், நடிகர் மனோஜ் இயக்குனராக அறிமுகமாகிறார். …
