சென்னை: இதுவரை காமெடி வேடத்தில் மட்டுமே நடித்த சூரி, தற்போது கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘விடுதலை’. புரட்சிகரமான வாத்தியார் வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசை அமைத்துள்ளார். …

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias