கர்நாடக சட்டசபை தேர்தல் அட்டவணையை மத்திய தேர்தல் ஆணையம் இன்று காலை 11:30 மணிக்கு அறிவிக்கவுள்ளது. 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஏற்கனவே கர்நாடகா சென்று ஆய்வு செய்த நிலையில் தேர்தல் அட்டவணையை தயாரித்து, மாதிரி நடத்தை விதிகள் அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் அனுப்பியிருந்தது. தற்போது நடைபெறும் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜேடி(எஸ்) ஆகிய கட்சிகள் 150 […]
