தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகமது பைசல் லட்சத் தீவு தொகுதி எம்.பி.யாக தேர்ந்துக்கப்பட்டார். கடந்த 2009 -ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது அப்போதைய மத்திய அமைச்சர் சையதுவின் மருமகன் முகமது சலியாவை கொலை செய்ய முயற்சித்ததாக முகமது பைசல் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் 2023 ஜனவரி 11 ம் தேதி முகமது பைசலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காவெரட்டி செஷன்ஸ் நீதிமன்றம் தீர்பளித்ததைத் தொடர்ந்து ஜனவரி 13 ம் தேதி […]
