கிரிமினல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்றத்தில் சரணடைய புறப்பட்டார் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப். 2016 ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப்-பிற்க்கும் ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கும் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. டிரம்ப் தன்னை கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் ஈடுபட வைத்ததாக ஸ்டோர்மி டேனியல்ஸ் அப்போது குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரத்தை மூடி மறைக்க ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு குடியரசு கட்சியின் தேர்தல் பிரச்சார நிதியில் […]
