அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் இன்று விசாரணை

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பாக ஓபிஎஸ் மேல்முறையீடு மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. வரும் 16ம் தேதி செயற்குழு நடைபெறும் என ஈபிஎஸ் அறிவித்துள்ளதால், முன்கூட்டியே விசாரணை நடைபெறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.