தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

மின்வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது. 2019 டிசம்பர் 1ம் தேதி போட வேண்டிய ஊதிய ஒப்பந்தப்படி மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஊழியர்களுக்கு 3% வெயிட்டேஜ் வழங்கப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.