Shakeela: அந்த நடிகர் என்னை அழிக்க பார்த்தார்… பகீர் கிளப்பிய நடிகை ஷகீலா!

அப்ளையன்ஸ் மேம்படுத்தும் நாட்கள்- அதிகம் விற்பனையாகும் ஏசிகள் மற்றும் பிரிட்ஜ் இல் 50% வரை தள்ளுபடி கிடைக்கும்
பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் தனது படங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி தன்னை காலி செய்ய முயற்சித்தாக நடிகை ஷகீலா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷகீலா1990களில் பிரபல கவர்ச்சி நடிகையாக இருந்தவர் நடிகை ஷகீலா. ஆபாச படங்களின் மூலம் பெரும் பிரபலமானார். நடிகை ஷகீலாவின் ஆபாச படங்கள் அதிகமாக மலையாள மொழியில் ரிலீஸ் செய்யப்பட்டது. ஷகீலா படத்திற்கு என்றே அப்போதைய கால கட்டத்தில் பெரும் ரசிகர் பட்டாளம் இருந்தது.
​ Vijay: ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே விஜய்க்கு பளார் விட்ட எஸ்ஏசி… பிரபலம் பகிர்ந்த திடுக் தகவல்!​
ஷகீலா படம்எவ்வளவு பெரிய நடிகர்களின் படம் ரிலீஸ் ஆனாலும் ஷகீலாவின் படம் ரிலீஸ் ஆகிறது என்றால் கூட்டம் ஷகீலா படத்திற்குதான் அலைமோதும். இதனால பெரும் முன்னணி நட்சத்திர நடிகர்கள் கூட ஷகீலா படம் ரிலீஸ் ஆகிறது என்றால் தங்களின் படங்களை ரிலீஸ் செய்ய தயங்குவார்களாம்.
​ Nayanthara: பாந்த்ரா கோட்டையில் ஸ்பாட்டான நயன்தாரா… என்ன மேட்டருன்னு பாருங்க!​
சினிமா படங்கள்ஷகீலா படத்தின் ரிலீஸால் பல முன்னணி நடிகர்கள் தங்களின் பட ரிலீஸை தள்ளி வைத்த தகவல்களும் வெளியான உள்ளன. நடிகை ஷகீலா சினிமா படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் சில படங்களில் கவர்ச்சி நடிகையாகவும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளார் நடிகை ஷகீலா.
​ Dhanush: தனுஷுக்கு வந்த சிக்கல்.. மதுரை கதிரேசனுக்கு உடல்நலக்குறைவு.. மரபணுவை சேகரிக்க மனு.. பரபரப்பு!​
ஆபாச படங்கள்தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நடிகை ஷகீலா யூட்யூப் சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் உள்ளார். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள நடிகை ஷகீலா தான் ஆபாச படங்களில் நடித்த போது பட்ட கஷ்டங்களையும் சந்தித்த பிரச்சனைகளையும் மனம் திறந்து பேசியுள்ளார்.
​ Bommi: சந்திரமுகி குட்டி பாப்பாவா இது… உடம்பு முழுக்க நகைகளுடன் பொம்மி!​
மம்மூட்டியால் பிரச்சனைஅதில் தான் நடிகர் மோகன் லாலின் தீவிர ரசிகை என கூறியுள்ளார் ஷகீலா. மேலும் நடிகர் மம்மூட்டி மேல் தனக்கு கோபம் இல்லை என்று கூறியுள்ள நடிகை ஷகீலா அவர் தான் தன்னுடைய படங்களுக்கு சிக்கலை ஏற்படுத்த முயற்சித்தார் என்று கூறியுள்ளார். இது கூட தான் கேள்விபட்டது தான் என்றும் அதே மம்மூட்டி ஒரு கட்டத்தில் கோயில் விழாவுக்கு தன்னை அழைப்பதற்கு எந்த எதிர்ப்பும் மறுப்பும் தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
​ Trisha: ‘த்ரிஷாவுக்கும் எனக்கும் கல்யாணம்.. லியோ படத்தில் இருந்து அவளை நீக்குங்கள்’ பரபரப்பை கிளப்பும் பிரபலம்!​
என் மேல் கோபம்நடிகர் மம்மூட்டியின் கோபம் நியாயமானது தான் என்று கூறியுள்ள நடிகை ஷகீலா, அவர்கள் 5 கோடி ரூபாய் செலவு செய்து படம் எடுக்கிறார்கள் என்றும்ட தாள் 10 லட்சத்தில் படம் எடுக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார். 10 லட்சம் ரூபாய் செலவில் எடுக்கும் படம், 4 கோடி ரூபாய் செலவில் எடுக்கும் படத்தை காலி பண்ணினால் கோபம் வரும், அதுபோலதான் மம்மூட்டிக்கு தன் மேல் கோபம் இருந்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
​ Aishwarya Rajinikanth: அந்த புதைந்து போன குப்பை… ஐஸ்வர்யா காதல் குறித்து ரஜினி சொன்னது.. பயில்வான் பகீர்!​
நிறுத்திவிட்டேன்அவர்கள் தன்னை தடை செய்ய நினைத்த போது, தானே தனது நடிப்பை தடை செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார் நடிகை ஷகீலா. தன்னுடைய கெரியரில் எல்லாமே நல்ல தருணங்கள்தான் என்று கூறிய ஷகீலா, தனது நடிப்பு மற்றவர்களை பாதித்தால்தான் வருத்தப்பட வேண்டும் தனக்கு கிடைத்ததை தான் தான் செய்தததாகவும் தெரிவித்துள்ளார். நடிகர் மம்மூட்டி தனது படங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி தன்னை அழிக்க முயற்சித்ததாக நடிகை ஷகீலா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
​ இந்த நாட்கள் மறக்க முடியாதவை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!​
Shakeela

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.