UKG சிறுமிக்கு பாலியல் தொல்லை… திமுக கவுன்சிலர் கைது – ஸ்டாலின் அளித்த பதில் என்ன?

CM Stalin In TN Assembly: விருத்தாச்சலத்தில் யுகேஜி படிக்கும் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆட்படுத்திய திமுக கவுன்சிலர் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.