கர்நாடகா: கர்நாடக சட்டபேரவை தேர்தலை முன்னிட்டு கோலாரில் இன்று ராகுல் இன்று பரப்புரை செய்ய உள்ளார். கர்நாடகா மாநிலத்தில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் மே மாதம் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறஉள்ளது . இதனை முன்னிட்டு பிரதான கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. முக்கிய அரசியல் கட்சிகள் தங்கள் போட்டியாளர்களை இறுதி செய்ய விரைந்துள்ளன. நேற்று காங்கிரஸ் தனது 43 வேட்பாளர்களின் மூன்றாவது பட்டியலை வெளியிட்டது. ஆனால் கோலார் தொகுதியில் இன்னும் சித்தராமையாவுக்கு […]
