இந்திய மலையேற்ற வீரர் நேபாளில் மாயம்| Indian trekker goes missing in Nepal

காத்மாண்டு: இந்தியாவைச் சேர்ந்த மலையேற்ற வீரர் நேபாளில் மாயமானர். இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் கிஷன்கர்க் பகுதியைச் சேர்ந்தவர் அனுராக் மாலு,34, இவர் நேபாளம் நாட்டில் உள்ள உலகின் உயரமான சிகரங்களில் 10-வது சிகரமான மவுன்ட் அன்னபூர்னா பகுதிக்கு சென்றார். இதுவரை முகாம் திரும்பவில்லை .இதையடுத்து மாயமானதாக கூறப்படுகிறது. அவரை தேடும் பணியில் நேபாள ராணும் மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.