ஏமனில் நெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழப்பு; 100 பேர் காயம்

ஏமன்: ஏமன் நாட்டில் இலவச உணவுப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழந்தனர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏமன் நாட்டில் வசிக்கும் பல மக்கள் வறுமையில் இருக்கும் நிலையில், ரமலான் பண்டிகையை முன்னிட்டு ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் வர்த்தகர்கள் சிலர் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்து நிதி உதவி மற்றும் இலவச உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இதனால் அங்கு மக்கள் கூட்டம் கூடியது. இந்த கூட்ட நெரிசலில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.