ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையிலான அதிகார சண்டை உள்நாட்டு போராக வெடித்துள்ளதை அடுத்து இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டினர் சூடானில் சிக்கித் தவித்து வருகின்றனர். உணவு குடிநீர் ஏதும் இன்று பலநாட்களாக பட்டினியில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான இந்தியர்களை மீட்க தேவையான அவசரகால நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. PM directed preparing contingency evacuation plan, accounting for rapidly shifting security landscape, viability of […]
