ஸ்டாலின், ரஜினி, தோனி உள்ளிட்டவர்களுக்கு ட்விட்டர் நிறுவனம் வழங்கிய கௌரவ ப்ளூ டிக்-கை நீக்கியது…

மு.க. ஸ்டாலின், ரஜினி, தோனி, டெண்டுல்கர், அண்ணாமலை உள்ளிட்ட பிரபலங்களுக்கு வழங்கப்பட்ட கௌரவ ப்ளூ டிக்-கை ட்விட்டர் சமூக வலைதளம் நீக்கியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் வாங்கிய பிறகு அந்நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் ட்விட்டர் நிறுவனத்தின் பழைய முதலாளிகள் பழைய கொள்கைப்படி வழங்கிய ப்ளூ டிக்குகளை நீக்கப்போவதாகவும், ப்ளூ டிக்குகளை மாதம் $8 சந்தா தொகை செலுத்துபவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவித்தது. இதனையடுத்து ஏப்ரல் 1 முதல் பல்வேறு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.