பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டாகப் பேட்டி

பாட்னா இன்று நடந்த எதிர்க்கட்சி கூட்ட முடிவில் தலைவர்கள் கூட்டாகப் பேட்டி அளித்துள்ளனர் சுமார் 4 மணி நேரம் பீகார் முதல் – மந்திரி நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் பங்கேற்றனர். கூட்ட முடிவில் தலைவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தனர். அந்த விவரம் வருமாறு : நிதிஷ்குமார் : கூட்டம் சிறப்பாகவும், ஒற்றுமையாகவும் நடைபெற்றது.பாட்னாவில் 15 எதிர்க்கட்சிகள் பங்கேற்ற முதல் கூட்டம் நிறைவு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.