வரும் 2024  நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றாகப் போட்டியிட முடிவு

பாட்னா வரும் 2024 ஆம் வருடம் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து போட்டியிடும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்துக்கு நடைபெற உள்ள தேர்தலில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சிக்கு வர விடக்கூடாது என்று ஆலோசித்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகள் இடையே சுமுகமான ஒருமித்த கருத்து உருவாகாத நிலையில் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதாதளம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.