கொடூரம்! பாத்ரூமில் யார் முதலில் குளிப்பது என சண்டை… அண்ணனை அடித்தே கொன்றே தம்பி!

Uttar Pradesh Crime News: முதலில் யார் குளியறையில் குளிப்பது என சகோதரர்கள் இடையே நடந்த வாக்குவாதத்தில், தம்பியால் அண்ணன் அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.