சென்னை சென்னை மேயர் பிரியா மாநகராட்சி பள்ளிகளில் திடக்கழிவு மேலாண்மை குறித்த பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளார். தற்போது ஐரோப்பிய நாடுகளில் சென்னை மேயர் பிரியா சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இதில் ஒரு பகுதியாக ஐரோப்பிய நாடுகளில் திடக் கழிவு மேலாண்மை தொடர்பாக கலந்தாய்வு நிகழ்த்தி உள்ளார். அவரை ஐரோப்பிய பள்ளிகளில் காணப்படும் திடக்கழிவு மேலாண்மை குறித்த மாணவர்களின் அறிவு கவர்ந்துள்ளது. இந்த பயணத்தின் போது ரோமில் உள்ள உர்பேசர் சர்வதேச திடக்கழிவு மேலாண்மை ஆலை மற்றும் பிரான்சில் […]