சென்னை: மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் காரைப் பரிசளித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, பகத் பாசில், உதயநிதி நடிப்பில் கடந்த 29ம் தேதி `மாமன்னன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. அரசியல் கட்சிகள் மற்றும் தேர்தல் அரசியலில் இருக்கும் சாதிய அரசியலைப் பற்றிப் பேசும் இப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதுபற்றி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள உதயநிதி, “ஒவ்வொருவரும் […]
The post இயக்குனர் மாரி செல்வராஜுக்கு காரைப் பரிசளித்த உதயநிதி first appeared on www.patrikai.com.