மாமன்னன் படத்தை பார்க்கும் அவசியமில்லை… இபிஎஸ் சொன்ன காரணம் இதுதான்!

Edappadi Palanisamy About Maamannan: மாமன்னன் படத்தை பார்க்கும் அவசியம் தனக்கு ஏற்படவில்லை எனவும், எங்களுடைய இயக்கத்தில் யாராவது நடித்திருந்தால் நாங்கள் அதை பார்த்திருப்போம் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.