சென்னை ஜூலை 7 முதல் தமிழகத்தில் 4ஆம் வந்தே பாரத் ரயில் சேவை சென்னை விஜயவாடா இடையே தொடங்க உள்ளது. பெங்களூர் சென்னை இடையே முதல் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கியது. பிறகு சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலைச் சமீபத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இது முதல்முறையாகத் தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் திறக்கப்பட்டு உள்ள சேவை ஆகும். சுமார் 6 மணி நேரத்தில் இந்த ரயிலில் கோவை செல்ல முடியும். […]
The post ஜூலை 7 முதல் சென்னை – விஜயவாடா வந்தே பாரத் ரயில் சேவை first appeared on www.patrikai.com.