பப்ஜி காதலனுக்காக 4 குழந்தைகளுடன் இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் – மோடிக்கு கோரிக்கை வைத்த கணவன்!

தனது காதலனுடன் வசிக்க சட்டவிரோதமாக பாகிஸ்தானில் இருந்து நான்கு குழந்தைகளுடன் இந்தியாவுக்கு வந்த பெண்மணி கைது செய்யப்பட்ட நிலையில், அந்த பெண்ணின் கணவன் தற்போது உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.