புதுக்கோட்டை இன்று புதுக்கோட்டையில் நடந்த அகழாய்வில் தங்க மூக்குத்தி உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டைக்கு அருகே பொற்பனைக்கோட்டை கிராமம் அமைந்துள்ளது. இங்குச் சங்க காலத்தில் கோட்டை இருந்ததற்கும், அரசர் ஆட்சி புரிந்ததற்கான நிர்வாக அமைப்புகளுக்கான அடையாளங்களும், தொல்லியல் சார்ந்த பொருட்களும் தொல்லியல் ஆய்வு கழகத்தினர் கள ஆய்வின் போது கண்டெடுக்கப்பட்டது. சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக இந்த கோட்டை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இங்கு கீழடி, ஆதிச்சநல்லூரில் கிடைத்தவை போன்ற அதே தன்மையுடைய கூரை […]
The post புதுக்கோட்டையில் நடந்த அகழாய்வில் தங்க ஆபரணம் கண்டுபிடிப்பு first appeared on www.patrikai.com.