ஜி 20 கூட்டம் மற்றும் அமைச்சகத்தின் ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக மத்திய வெளியுறவு அமைச்சக ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காசியாபாத்தைச் சேர்ந்த அந்த நபர் மீது உளவு பார்த்ததாகவும் இந்திய அரசின் ரகசியங்களை கசியவிட்டதாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நிதி அமைச்சகத்தில் பணிபுரியும் நவீன் பால் என்ற அந்த நபர் சமூக வலைத்தளம் மூலம் ஒரு பெண்ணுடன் வாட்ஸாப்பில் தொடர்பு வைத்திருந்ததாகவும் அந்த பெண் மூலம் இந்திய அரசின் ரகசிய தகவல்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டதாகவும் […]
The post பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை விற்றதாக வெளியுறவு அமைச்சக ஊழியர் கைது… first appeared on www.patrikai.com.