பெங்களூரில் தனியார் நிறுவன சி.இ.ஓ., மற்றும் நிர்வாக இயக்குநர் இருவரையும் அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஏரோனிக்ஸ் இன்டர்நெட் கம்பெனி’ என்ற தனியார் நிறுவன தலைமை செயல் அதிகாரி வினு குமார் மற்றும் நிர்வாக இயக்குநர் பனீந்திர சுப்ரமண்யா ஆகிய இருவரும் இன்று மாலை படுகொலை செய்யப்பட்டனர். ஓராண்டுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெலிக்ஸ் என்ற ஊழியர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்து […]
The post பெங்களூரில் தனியார் நிறுவன சி.இ.ஓ., மற்றும் நிர்வாக இயக்குநர் இருவரையும் வெட்டிக்கொலை செய்த முன்னாள் ஊழியர்… first appeared on www.patrikai.com.