சென்னை: தமிழ்நாட்டில் மின் வாகனங்களுக்கான 100% வரி விலக்கு மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு 100 சதவிகித வரிவிலக்கு அளித்தது. முதற்கட்டமாக இநத வரி விலக்கு 2019ம் ஆண்டு அமலுக்கு வந்த நிலையில், பின்னர் அது மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்பட்டு, 2025-ஆம் ஆண்டு வரை தமிழக அரசு நீட்டித்தது. மாநிலத்தில் குறைந்தபட்சம் 20 சதவீத மின்சார வாகனப் பயன்பாட்டு […]