
நானி 30வது பட பர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு
நடிகர் நானி தற்போது அறிமுக இயக்குனர் சவுரியா இயக்கத்தில் தனது 30வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாகூர் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிப்பதாக கூறப்படுகிறது. ஹிர்தியம் பட இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வகாப் இப்படத்திற்கு இசையமைக்கிறார். வருகின்ற டிசம்பர் 21 அன்று இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ஸ் வீடியோ வருகின்ற ஜூலை 13ம் தேதி அன்று வெளியாகும் என்று நடிகர் நானி பாரா கிளைடிங் மூலம் பறந்த படி வீடியோக அறிவித்துள்ளார்.