ராணிப்பேட்டை ராணிப்பேட்டையில் விளையாட்டு மைதானத்தில் காவலர் குடியிருப்பு கட்டுவதை விடுதலை சிறுத்தை கட்சியினர் எதிர்த்து மனு அளித்துள்ளனர். பல ஆண்டுகளாக ராணிப்பேட்டை மாவட்டம் காரையில் உள்ள 7.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட விளையாட்டு மைதானத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இங்கு இளைஞர்கள் உடல் திறனை மேம்படுத்த சில உடற்பயிற்சிகளும், கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து, இறகுப்பந்து போன்றவற்றை விளையாடி வந்தனர். காவலர்களுக்கு குடியிருப்பு அமைக்க இந்த விளையாட்டு மைதானத்திம் தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை எதிர்க்கும் வகையில் பொதுமக்கள் […]
