கலைஞர் நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைத்த முதல்வர்

மதுரை இன்று மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இன்று மதுரையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்நூலகத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் புத்தகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலகம் சுமார் ரூ.206 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்று கலைஞர் நூலகத்தை திறந்து வைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரைக்கு வருகை தந்துள்ளார். முதலில் நூலக வளாகத்தில் கருணாநிதிக்கு அமைக்கப்பட்டுள்ள உருவச்சிலையை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.