121வது பிறந்தநாள் – காமராஜர் உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் இன்று மாநிலம் முழுவதும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி,  காமராஜர் உருவப்படத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செய்தார். காமராஜர் பிறந்தநாளையொட்டி, தமிழக அரசு சார்பில் இன்று மாநிலம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகளில், மாணவ மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகஅரசு சார்பில் சென்னை நங்கநல்லூர் பகுதியில் உள்ள நேரு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்  பள்ளியில் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.