நந்தியா, மத்தியப்பிரதேசம் ஒரு இளம்பெண்ணைக் கடத்தி கூட்டு பலாத்காரம் செய்ததாகக் கைது செய்யப்பட்ட 3 பேரில் ஒருவர் பாஜக நிர்வாகியின் மகன் ஆவார். மத்தியப் பிரதேசத்தின் தத்தியா மாவட்டத்தில் வசித்து வரும் 19 வயது இளம்பெண் மற்றும் அவரது இளைய சகோதரியை 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று இளம்பெண்ணை அந்த கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது. இதைத் தடுக்க முயன்ற இளம்பெண்ணின் இளைய சகோதரியை அந்த கும்பல் தாக்கி உள்ளது. இந்த விவகாரம் தொடர்ச்சியாக […]
