உத்தரபிரதேசத்தில் பாஜகவுக்கு ஊக்கம்! NDAவில் இணைந்தார் SBSP ஓம் பிரகாஷ் ராஜ்பர்

SBSP Om Prakash Rajbhar In NDA: ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் கலந்து கொள்வதாக சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சித் தலைவர் ராஜ்பர் இன்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.