ஆடி அமாவாசை: ராமேஸ்வரத்தில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – அக்னி தீர்த்தத்தில் புனித நீராடல்….

சென்னை:  ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் வகையில், ராமேஸ்வரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பொதுவாக இந்து சாஸ்திரத்தில் 3 அமாவாசைகள் மிகவும் விசேஷம் என சொல்லப்பட்டுள்ளது. அதாவத, உத்தராயன காலமான தை மாதத்தில் வருகிற தை அமாவாசை, தட்சிணாயன காலமான ஆடி மாதத்தில் வருகிற ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளய பட்சம் என்று சொல்லப்படும் காலத்தில் வருகிற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.