சென்னை: எதிர்க்கட்சிகளின் கூட்டத்தை திசைதிருப்பவே சோதனை என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை பழைய வழக்கு விசாரணை காரணமாக, தற்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் எம்பியுமான கவுதம் சிகாமணி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இது சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அமலாக்கத்துறையினர், தடயவியல் நிபுணர்களைக் கொண்டு அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பரபரப்புக்கு மத்தியில், பெங்களூருவில் நடைபெற […]