‘நீ பற்ற வைத்த நெருப்போன்று..’ விக்ரமனை தாக்கினாரா ‘பிக்பாஸ்’ வெற்றியாளர் அசீம்..?

Vikraman and Azeem: பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான விக்ரமன் ஒரு வழக்கறிஞரை காதலித்து ஏமாற்றியதாக செய்தி பரவியுள்ள நிலையில், அவரை மறைமுகமாக தாக்கும் வகையில் நடிகர் அசீம் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.