சென்னை: பாஜகவால் இந்தியாவுக்கே ஆபத்து வந்துள்ளது. “அமலாக்கத்துறை சோதனை குறித்து திமுக கிஞ்சித்தும் கவலைப்படவில்லை என எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள பெங்களூரு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் செய்தியாளர்களின் சந்திப்பின்போது கூறினார். எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முற்பகல் பெங்களூரு புறப்பட்டார். அமைச்சர் பொன்முடி வீடுகளில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், சென்னை விமான நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை கடந்த மாதம் […]